Friday, September 25, 2026

கழுவுகின்ற மீனில் நழுவும் மீன்!


 

கழுவுகின்ற மீனில் நழுவும் மீன்!


பலரிங்கே சிக்கினாலும் அந்த ஒருவன்

கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனாய்

நழுவித்தான் செல்கின்றான்! உத்திதான்

 என்ன?

ஒருகுற்றம் செய்யாமல் மாட்டுவதா என்ற

கருத்தாக உள்ளவனோ? கூறு.


மதுரை பாபாராஜ்


ChatGPT


The Slippery Fish Among the Washed Fish!


Though many are caught and held within

 the net,

That one slips away—like a slippery fish

Among the fish being washed! What

 stratagem

Makes him escape each time? Is he of the

 mind

That one must never be caught without a

 crime?

Tell me—what is his secret?


—Madurai Babaraj


0 Comments:

Post a Comment

<< Home