நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை:
அமைதியான உள்ளமோ எந்தவகைச்
சிக்கல்
அமளி எனினும் விவேகமாய் எண்ணிச்
சிறப்பாக வேகமாக தீர்க்க முடியும்!
இதனைநாம் கற்றுணர்ந்தே என்றும்
அமைதி
கடைப்பிடித்தால் இங்கே அமைதியான
வாழ்வை
மனதாரக் காணலாம் நாம்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home