நிறை குறை
நிறைகுறை!
பிறந்தால் இறப்பு உறுதிதான் இங்கே!
சிறப்புகள் எல்லாம் குமிழியாய்ப் போகும்!
இறுதிப் பயணம் தனிமைப் பயணம்!
நிறைகுறை உள்ளதே வாழ்வு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Merits and Flaws
Once born, death is certain to come;
All earthly glories fade like bubbles in foam.
The final journey is a journey alone—
Life itself is woven with merits and flaws.
— Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home