வீடுபோ! காடுவா!
வீடுபோ! காடுவா!
வீடுபோ என்றுசொல்ல காடுவா
என்றழைக்க
ஊடுதட்டில் நாளும் உருளுது
வாழ்விங்கே!
வீடோ உறவினமோ என்னுடன்
யார்வருவார்
காடுநோக்கிப் போகின்ற போது?
மதுரை பாபாராஜ்
ChatGPT
Homeward Bound? Forestward Bound!
“Go home!”—they say; “Go to the woods!”—
Thus, day by day, life rolls upon the lips.
When the final journey turns toward the forest,
Who will come along with me—
My home, or even my kin?
—Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home