Friday, October 02, 2026

நண்பர் முரளி


 நண்பர் முரளி அனுப்பிய படத்திற்குக்

 கவிதை!


மலர்க்கொத்து நீலவண்ணக் கோப்பைக்

 குளம்பி! 

புலர்காலை நேர வணக்கத்தைச் சொல்லி

இருபிஸ்கட் வைத்தனுப்பி நட்பினைச்

 சொல்லும்

அருமையான நண்பரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home