மனசாட்சி
மனசாட்சி!
மனசாட்சி நேர்வழி காட்ட மனிதன்
தினமும் குறுக்குவழி சென்றால்
நகைக்கும்
மனசாட்சி எள்ளிநகை யாடுமுன்னை! என்றும்
மனத்தில் உளைச்சல்தான் சொல்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Conscience!
When conscience points the righteous way,
Yet man each day takes paths astray,
It laughs at him with scornful mirth—
“Why stray from truth?” it mocks his worth!
And deep within his troubled mind,
He finds no peace, nor solace finds.
— Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home