நடக்காது
நடக்காது!
கொக்கின் தலைமேலே வெண்ணெயை
வைத்துருகி
கொக்கின் விழியை மறைத்ததும்
நாமிங்கே
கொக்கைப் பிடித்திடுவோம் என்ற
கதையைப்போல்
இங்கே சிலரது செய்கைகள உள்ளன!
என்றுருக? கொக்கைப் பிடிக்க?
நடக்குமா?
இந்த நிலைநடக் காது.
மதுரை பாபாராஜ்
ChatGPT
It Will Not Work!
Like placing butter upon a crane’s head,
And waiting till it melts and blinds its sight,
Then thinking, “Now we surely can catch the crane!”—
Some act as though such tricks will work outright.
But can one melt the butter, catch the crane?
Can such a foolish stratagem succeed?
No—this is nothing but a vain illusion;
Such a plan will never work indeed!
—Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home