நம்பிக்கையே வாழ்வு
நம்பிக்கையே வாழ்வு!
என்னென்ன வாழ்வில்
கிடைக்கவேண்டும் என்றுளதோ
அந்தந்த காலகட் டத்தில் கிடைத்துவிடும்!
உன்முயற்சி ஒன்றே திருவினை
யாக்கிவிடும்!
நம்பிக்கை ஒன்றுதான் வாழ்வு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Hope Is Life!
Whatever life has destined you to gain,
Will come to you in its appointed time;
Your earnest effort turns each dream to gain—
For hope alone is life’s sublime.
— Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home