தயிரோ தயிர்
தயிரோ தயிர்!
தலையிலே சும்மாடு! சும்மாடு மேலே
கலைவண்ணக் கூடையாம்! கூடைக்குள் பானை
தளதள வென்ற தயிருண்டு! அந்தத்
தயிரை அளக்க அலுமினியந் தன்னில்
குவளை யுடனே தலையிலே வைத்து
தயிரோ. தயிரென்று கூவியே நாளும்
தயிர்விற்கும் தையலைப் பார
மதுரை பாபாராஜ்
ChatGPT
Curd! Fresh Curd!
A head-pad rests upon her head; above it
A lovely, woven basket proudly sits;
Within the basket, a pot of curd—
Cool, creamy curd, all quivering fresh!
With an aluminium measure by her side,
She carries it balanced upon her head,
Calling aloud, throughout the day:
“Curd! Fresh curd!”
Look at that woman who goes from street to street,
Selling her wholesome curd!
— Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home