Wednesday, October 07, 2026

கல்வி! நற்பண்பின் வேர்


 கல்வி! நற்பண்பின் வேர்!

கல்வி! அறவழிச் செல்வம் அழிவில்லை!

கல்வி பயின்றோர்க்குச் செல்லும்

 இடமெல்லாம்

நன்மிதிப்பு உண்டு! நிலைத்த 

 புகழுண்டு! 

கல்வியே நற்பண்பின் வேர்.

மதுரை பாபாராஜ்

ChatGPT

Education — The Root of Virtue!

Education! The wealth of virtue can never

 fade;

To those well-educated, wherever they tread,

Respect is bestowed, and lasting fame is

 spread—

Education is the root where noble virtues

 are bred.

— Madurai Babaraj

0 Comments:

Post a Comment

<< Home