சிறப்புக் குழந்தை
சிறப்புக் குழந்தையைக் காக்கும் பெற்றோர்.!
SPECIAL CHILD BRINGING UP!
குழந்தையால் பெற்றோரின் வாழ்வில்
வடுவாய்
நிரந்தர மாக முகத்திலே சோகம்!
நரந்தர மாக விழிகளில் சோர்வு!
இயங்கும் உடலில் சுறுசுறுப்பு மட்டும்
மயக்காது என்றால் சிறப்புக் குழந்தை
உயிர்வாழ்தல் பெற்றோரால் தான்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
CARING FOR A SPECIAL CHILD!
A lasting scar upon the parents’ lives,
A grief that lingers on their faces;
A weariness forever in their eyes,
Yet the body moves with tireless grace.
If life’s zest does not forsake them still,
A special child survives through a parent’s will.
— Madurai Babaraj

0 Comments:
Post a Comment
<< Home