Wednesday, October 07, 2026

எண்ணம் போல வாழ்வு


 எண்ணம் போல வாழ்வு!

எண்ணம் சரியில்லை என்றாலோ

 வாழ்க்கையின்

வண்ணம் சரியாய் வராதென்பேன்!

 வாழ்க்கையின்

வண்ணம் சரியில்லை என்றாலோ

 இல்லறத்தில்

தென்றல் மறைந்துவிடும்! வன்புயல்

 தேடிவரும்!

நல்லிணக்கம் ஒற்றுமையே வாழ்வு.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Life Mirrors Our Thoughts!


When thoughts are not right, I say,

Life’s colours will fade away!

When life itself loses its graceful hue,

Peace in the home will vanish too;

The gentle breeze will cease to blow,

And fierce storms will come and grow!

Harmony and unity—

That alone is life’s true beauty.


— Madurai Babaraj

0 Comments:

Post a Comment

<< Home