Friday, October 30, 2026

சுமை


 சுமை!

புத்தக மூட்டையை மாணவ மாணவிகள்

சற்றும் அசராமல் நாளும் சுமக்கின்றார்!

இத்தரணி வாழ்வின் சுமைகளோ

 ஏராளம்!

இப்படித் தான்சுமப்பா ரோ?

மதுரை பாபாராஜ்

ChatGPT

The Burden!

A mountain of books upon their backs,

Our children bear each day without a sigh.

But life itself has burdens beyond count,

Must they bear those too, as life goes by?

— Madurai Babaraj

0 Comments:

Post a Comment

<< Home