Saturday, October 31, 2026

திருப்தி


 இருப்பதில் திருப்தி!


இருக்கும் இடத்திலே ஆடி மகிழ்ந்து

திருப்தியாய் உள்ளம் சிரிக்கவே

 வாழ்வோர்

திருப்தி அடைவதற்குக் காரணம் உள்ளம்!

இடமல்ல என்றே உணர்.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Contentment Lies Within!


Dance with joy wherever you may be,

Let your heart smile, wild and free.

Those who live in contentment know,

It is the heart that makes happiness grow.

Remember this truth, let your soul understand:

Contentment is within you, not in the land.

— Madurai Babaraj


0 Comments:

Post a Comment

<< Home