நாயகன்!
குறள்இனிது நாயகன் சோமவீ ரப்பன்
கடற்கரையில் பேரன்க ளோடுதான்
சென்று
இயற்கையைக் கண்டு ரசித்தேதான்
ஓய்வாய்த்
தனியாய் மணற்பரப்பில் உட்கார்ந்(து)
இருக்கும்
இனிமையான காட்சியைப் பார்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:26 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home