Monday, October 19, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக்

 கவிதை!


அமைதி! பலவீன மல்ல! வலிமை,

பொறுமையின் பேரறிவின் சான்றாய்த்

 திகழும்!

சிலநேரம் அந்த அமைதிதான் இங்கே

பலநூறு சொல்லை விடவும் அதிர்வின்

அலையொலி பேசும் உணர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home