நிம்மதியைத் தேடி
நிம்மதியைத் தேடி!
ஒன்றிருந்தால் ஒன்றில்லை
என்றிருக்கும் வாழ்வினிலே
எல்லாம் கிடைத்தது போலிருப்போம்!
ஆனாலும்
நிம்மதியைத் தேடுவோம் வாழ்க்கையில்
எல்லோரும்!
இந்த நிலைதானே வாழ்வு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
In Search of Peace!
In life, if one thing we have, another we lack;
Yet we live as though all things are ours to keep.
Still, everyone, throughout life’s journey,
Seeks that elusive treasure — inner peace!
Is this not the way of life?
Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home