திருப்தியுடன் வாழ்வோம்
திருப்தியுடன் வாழ்வோம்!
மரத்திலே உள்ள பலாக்காயைப்
பார்க்கும்
உளைச்சலைக் காட்டிலும் கைகளில் உள்ள
களாக்காயே மேலாம்! இருப்பதைக் கொண்டே
திருப்தியுடன் வாழப் பழகு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Let Us Live in Contentment!
Rather than strain to reach the jackfruit
That hangs upon a distant tree,
The little fruits within our hands
Are worth more, if we learn to see!
Learn to cherish what you have,
And let contentment light your way;
Live with gratitude for what is yours,
And find joy in each passing day.
— Madurai Babaraj

திருப்தியுடன் வாழ்வோம்..என்ற நல்லெண்ணம் வந்துவிட்டால் வாழ்வே வசந்தமாகிவிடும். தென் கி


0 Comments:
Post a Comment
<< Home