நேர்மறையே நன்று
நேர்மறையே நன்று!
எப்படியும் வாழலாம் என்பதைக் காட்டிலும்
இப்படித்தான் வாழவேண்டும்
என்றேதான் வாழவேண்டும்!
கற்றுத் தெளிந்தே ஒழுக்கமுடன்
வாழவேண்டும்!
எப்போதும் நேர்மறையே நன்று.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Positivity Is Always the Best!
Rather than saying, “Live any way you
please,”
Live by the noble rule, “This is the way to
live!”
Learn, seek wisdom, and walk the path of
virtue;
Let positive thoughts guide your life forever!
Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home