Monday, October 19, 2026

பற்றைத் துறந்தால் சிறப்பு


 பற்றைத் துறந்தால் சிறப்பு!


விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுத்தான்

 போவதில்லை!

தட்டிப் பறிப்போர் தலைநிமிர்ந்து

 வாழ்ந்ததில்லை!

பற்றுடன் வாழ்வோர் துறவிகள்

 ஆகமாட்டார்!

பற்றைத் துறந்தால் சிறப்பு.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Renunciation Brings True Greatness!


Those who yield do not always lose their

 way;

Those who snatch from others never prosper 

day by day.

Those bound by worldly ties, true

 renunciants cannot be;

To renounce all attachment is the noblest

 victory!

Madurai Babaraj

0 Comments:

Post a Comment

<< Home