Monday, October 19, 2026

வாழ்வின் வரிசை!


 வாழ்வின் வரிசை!

படித்து முடித்துப் பணிக்களம் சென்றே

படிக்கவைத்த பெற்றோர்க் குதவி்கள் 

 செய்து

அடுத்ததாய் இல்லறம் ஏற்பதே

 வாழ்க்கை!

குறுக்குவழி நல்லதல்ல சொல்.

மதுரை பாபாராஜ் 

ChatGPT

The Right Order of Life!

Complete your studies, then enter the field of work;

Help your loving parents, who made you

 learn and grow.

Then build a home through marriage, with

 love as your guide;

That is the proper path of life—

Never take a shortcut; let wisdom be your

 guide!

Madurai Babaraj

0 Comments:

Post a Comment

<< Home