Monday, November 02, 2026

குறள் 348


குறள் 348:

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றை யவர்

கவிதை:

முற்றும் துறந்தவரே தூய துறவிகளாம்!

இப்படி அப்படி  என்றேதான் - பற்றைத்

துறக்காமல் வாழ்வோர் பிறவி

 வலைக்குள்

அகப்பட்டுத் தத்தளிப்போ ராம்.


-மதுரை பாபாராஜ்


ChatGPT


Only those who renounce all attachments

Are truly pure in their renunciation!

Those who merely speak of letting go,

Yet cling to worldly bonds below,

Remain ensnared in the web of birth,

Wandering and struggling upon this earth.

— Madurai Babaraj


0 Comments:

Post a Comment

<< Home