Monday, November 16, 2026

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பிய

 படத்திற்குக் கவிதை!


அமைதியான சாலையில் பச்சை மரங்கள்

மலைச்சரிவின் பின்னணியில் மேகம்

 அருமை!

கலைநயம் காட்டும் இயற்கை அழகு!

உளத்தால் ரசித்தேன் உவந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home