குறள் 361
குறள் 361:
அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ்
ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
கவிதை:
எல்லா உயிர்களுக்கும் எக்காலம்
என்றாலும்
துள்ளித்தான் நாடிவரும் துன்பத்தின் -
முள்ளாம்
பிறப்பை உருவாக்கும் வித்துதான் ஆசை!
சிறந்தோரின் கூற்றே சிறப்பு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Desire – The Seed of Sorrow!
For every living soul, at every age,
Sorrow comes seeking, across life's stage.
Desire is the thorn that sows the seed,
From which the pain of birth takes heed.
So say the wise, whose words ring true;
Their timeless wisdom guides us through.
— Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home