குறள் 358
குறள்:358
பிறப்பென்னும் பேதைமை நீங்கச்
சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு
கவிதை:
இந்தப் பிறவியென்னும் பொங்கும்
அறியாமை
என்றும் விலகப் பிறவாமை - என்னும்
உயர்வான செம்பொருளை நன்றாய்
உணர்தல்
உலகில் அறிவாகும்! சொல்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
The Wisdom Beyond Rebirth!
This birth, a surging sea of ignorance,
May cease forever through freedom from
rebirth.
To realise deeply this sublime, eternal Truth—
That, indeed, is wisdom in this world!
Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home