சருகு
சருகு!
நோயும் பசியும் மதம்சாதி பாராமல்
பாய்ந்து படையெடுத்து வாட்டி
வதைத்துவிடும்!
தேய்பிறை யாகிடுவோம்! பாயும்
பகையாகும்!
காய்ந்த சருகாவோம் காண்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Withered Leaf!
Disease and hunger spare no one,
Beyond the barriers of caste or creed;
They strike with fury, tormenting all,
And wane our lives like the setting moon.
We shall fade, like the waning moon,
As enemies attack with relentless force;
And in the end, behold, we become
But dry, withered leaves!
Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home