Sunday, November 08, 2026

குறள் 355


குறள் 355:


எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.


கவிதை:


எந்தப் பொருளெனினும்

எத்தகைய காட்சியைத்

தந்து மயக்கினாலும்

தண்மதியே! - என்றும்

வெளித்தோற்றம் காணாமல்

உள்தோற்ற உண்மைத்

தெளிவை உணர்தல் சிறப்பு.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Look Beyond Appearances!


Whatever the object may be,

Whatever the spectacle it may display,

However cleverly it may beguile,

O discerning mind, remain ever wise!

Never be deceived by outward show;

Seek the truth that lies within.

To perceive the inner reality

With clarity is true wisdom.


Madurai Babaraj

0 Comments:

Post a Comment

<< Home