Friday, November 06, 2026

குறள் 353


 குறள் 353:


ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வான நணிய துடைத்து


கவிதை:


சந்தேகம் இன்றி எதையும் தெளிவாக

நன்குணரும் ஆற்றல் படைத்தோர்க்கு - தங்கிவாழும்

மண்ணுலகைக் காட்டிலும்

விண்ணுலகம் தன்னருகில் 

அன்புடன் நிற்கிறது சொல்.


மதுரை பாபாராஜ்


ChatGPT


The Heavenly World!

Those blessed souls who perceive all things

With clarity, free from doubt,

Find that heaven, with loving grace,

Stands closer to them

Than the earthly world in which they dwell.


Madurai Babaraj


0 Comments:

Post a Comment

<< Home