Thursday, November 05, 2026

குறள் 351


 குறள் 351:


பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு.


கவிதை:


பொய்க்கோலம் மின்னும்

பொருள்களை மெய்ப்பொருளாய்

உள்ளத் தெளிவின்றி எண்ணுதல் - துள்ளி

மயங்குதல் கொண்டவனின் வாழ்க்கை, சிறப்பின்

நிழலின்றித் தாழ்வுறும் நம்பு.


---மதுரை பாபாராஜ்


ChatGPT


The Glitter of Falsehood!


To mistake the glittering forms of falsehood

For the truth, with no clarity of mind;

To leap in delusion, lost in bewilderment—

Such a life, believe me, shall decline,

Bereft of the shadow of true greatness.


— Madurai Babaraj

0 Comments:

Post a Comment

<< Home