Thursday, November 05, 2026

வாழ்வின் விளையாட்டு


 வாழ்வின் விளையாட்டு!


ஒருவருக்கு நல்லவ ராவோம் உலகில்!

ஒருவருக்கோ கெட்டவ ராவோம்நாம் வாழ்வில்!

ஒருவரைப் பற்றி இரண்டு கருத்து

பெருக்கெடுத் தோடுகின்ற சூழலில் வாழ்க்கை

விளையாடிப் பார்க்கிறதே இங்கு.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Life's Game!


To some, we are good in this world;

To others, we may seem bad in life.

As two contrasting views of one person

Rise and flow in opposite currents,

Life seems to play its own game

With us all!


— Madurai Babaraj

0 Comments:

Post a Comment

<< Home