Thursday, November 05, 2026

குறள் 350


 


குறள் 350:


பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு.


கவிதை:


ஆசையே இல்லாத ஆண்டவன்மேல் ஆசைகொள்!

மாசற்ற அந்த மகத்தான - ஆசையைக்

கொள்வதே நம்மாசை கூடுவிட்டுப் போவதற்கே!

வாழ்க்கை அமைதியாகும் வா.


---மதுரை பாபாராஜ்


Desire for the Desireless Lord!


Let your heart yearn for the Lord,

Who harbours no desire of His own.

Embrace that pure and lofty longing;

For only such a desire can free us

From worldly cravings and attachments.

Then shall life blossom in peace and harmony!


— Madurai Babaraj


0 Comments:

Post a Comment

<< Home