குறள் 352
குறள் 352:
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு
கவிதை:
மயக்கம் தெளிந்தேதான் குற்றமற்ற மெய்யை
நயமாய் உணரும் நிலையை - உயர்வாய்
அடைந்தவர்க்குத் துன்பத்தை நீக்கியே இன்பம்
அகங்குளிர வந்துவிடும் சொல்.
-- மதுரை பாபாராஜ்
ChatGPT
When Ignorance Fades!
Only when the veil of delusion clears away,
Can one discern the flawless truth in its purest way.
Those who attain this lofty state of grace
Will find sorrow depart, and joy embrace;
Happiness will bloom, warming the heart,
And inner peace will never depart.


0 Comments:
Post a Comment
<< Home