Sunday, November 08, 2026

குறள் 354



 குறள் 354:

ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே

மெய்யுணர் வில்லா தவர்க்கு

கவிதை:

அய்ம்புலனை வென்றே அடக்கியாளும்

 ஆற்றலில்

தெள்ளத் தெளிவாய் இருந்தாலும் -

 உள்ளத்தால்

மெய்யுணர்வு இல்லாதோர் காணும்

 பயன்கள்

இவ்வுலகில் இல்லை அறி.

-- மதுரை பாபாராஜ்

ChatGPT

The Power of True Realisation!

Though one may master the five senses

And hold them firmly under control,

With crystal clarity and wisdom’s light,

Without true inner realisation,

No lasting benefit in this world

Can ever be attained — know this well!

— Madurai Babaraj

0 Comments:

Post a Comment

<< Home