தெருவிளக்கு
தெருவிளக்கு!
தெருவிளக்கில் நாளும் படித்துச்
சிறப்பாய்
உயர்ந்தோரும் உள்ளனர்! வீட்டில் வசதி
பலவா றிருந்தும் படிக்காமல் தாழ்ந்து
உழல்கின்ற மாந்தரும் உண்டு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
The Streetlight!
Many have studied beneath a streetlight
And risen to heights of fame and light.
Yet some, though blessed with comforts at
home,
Neglect their studies and in decline roam.
Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home