இதுதான் வாழ்க்கை
திருமதி ரெங்கா கோபி இறந்தநாள்
15.11.26
இதுதான் வாழ்க்கை!
உறவுகளை விட்டகன்றார்! பற்றை
அகற்றிச்
சிறகை விரித்தார் அழுகின்றோம் கூடி!
சிறைவிட்டே இங்கே விடுதலை கண்டார்!
உறவில் திளைத்துக் கழித்திருந்த நாளை
நினைத்திடுவோம் வாழ்க்கையில் நாம்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home