மதுரை பாபாராஜ் கவிதைகள்

Saturday, November 22, 2014

அற்பக் களை!
-------------------
விட்டுக் கொடுப்பவர்கள் வெற்றிக் கனிபறிப்பார்!
விட்டுக் கொடுக்காமல் வம்படி செய்பவர்கள்
கற்றவ ராயினும் அற்பக் களையாவார்!
வெற்றி வெறுக்கும் விளம்பு.

posted by maduraibabaraj at 8:16 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • -நேர சுழற்சி -------------------- நாட்டுக்கு நாடு...
  • கண்ணோட்டத்தின் வண்ணம் ---------------------------...
  • பனிமலை--எரிமலை ----------------------------------...
  • ஆணவம் தீது! ----------------- பெண்ணுக்கோ ஆணுக்கோ ...
  • சுணக்கம் தவிர் ----------------;------ யாருக்கு எ...
  • -பகட்டு பாதுகாப்பல்ல! ------------------------ நட...
  • நாக்கு
  • தோளிலா? காலிலா? ------------------------ வாழ்க்கை...
  • மனித வெடிகுண்டு -------------------- முடிந்தால் க...
  • சரக்கடிக்காதே

Powered by Blogger