நான் ஞானியல்ல!
உருவம் உயிரைச் சுமப்பதால் அந்த
உருவம் உருவமா? இல்லை உயிரே
உருவைச் சுமப்பதால் அந்த உருவம்
உருவமா? இல்லை உருவும் உயிரும்
இருப்பால் உருவா? விளம்பு.
உருவம் உயிரைச் சுமப்பதால் அந்த
உருவம் உருவமா? இல்லை உயிரே
உருவைச் சுமப்பதால் அந்த உருவம்
உருவமா? இல்லை உருவும் உயிரும்
இருப்பால் உருவா? விளம்பு.
0 Comments:
Post a Comment
<< Home