மதுரை பாபாராஜ் கவிதைகள்
Friday, September 16, 2016
மழையின் வேதனை
மழையின் வேதனை!
வானம் தருகிறது நானும் வருகின்றேன்
நான்வரும் பாதையை ஏனோ தடுக்கின்றார்?
நான்வந்தால் போக இடமில்லை! கண்டபடி
நானும் அலைகின்றேன் நாட்டுக்குள்,வீட்டுக்குள்!
ஏனோ எதிர்பார்த்த மக்களே சாடுகின்றார்?
நானா பொறுப்பு? விளம்பு.
posted by maduraibabaraj at
8:33 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
பற்றுடன் வாழ் இப்பற்றோ அப்பற்றோ எப்பற்றை விட்டால...
கலப்படம் தவிர்ப்போம் ஆங்கிலச் சொற்களை வேண்டுமெ...
காவிரி கர்நாடக சிக்கல் ஊடகங்கள் தீர்வுக்கு நல்வ...
பதிவுகள் எத்தனைப் பதிவுகள்! கருத்தைக் கவரும் பத...
பூட்டுவில் வெண்பா மொழிவிலக்கி நாளும் படிக்கும் ப...
பூட்டு வில் வெண்பா குப்பை உணவு உணவு முறையில் எத...
நோய் அகத்திலே ஒன்றும் புறத்திலே ஒன்றும் கபட மன...
கல்வி செல்வம் வீரம் கல்வி அறவழியைக் காட்டும் அதன...
Solomon proverb 31 From the mouth of the right...
Solomon proverb 30 The righteous will never be ...
0 Comments:
Post a Comment
<< Home