உடலின் இரண்டு பக்கங்கள்!
பன்முக ஆற்றலைத் தன்னுள்ளே கொண்டிருக்கும்
பண்பகம்! அன்பகம்! மற்றும் அறிவகம்
என்றே அகத்துள் அகங்களைத் தாங்குகின்ற
நன்னெறிக் கூடமான கூடு.
துர்நாற்றம் வீசுகின்ற குப்பைக் கிடங்காகும்!
பல்வேறு நோய்கள் படரும் குளமாகும்!
தொல்லையில் சிக்கவைக்கும் ஆசையின் ஊற்றாகும்!
கள்ளங் கபடுள்ள கூடு.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home