Wednesday, May 13, 2020

காக்கை கரவா கரைந்துஉண்ணும் !

உணவு கிடைத்தது என்றேதான் காகம்
கரையும்!
உணவுதேடும் காகங்கள் வந்துசேரும் அங்கு!
இனக்காகம் இங்கே இறந்தால்
கரையும்!
இனமும் உணர்ந்தே பறந்துவந்து கூடும்!
அனைத்துமே  காக உணர்வு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home