Wednesday, July 15, 2020

உடலமைப்பு அற்புதமே!

எந்த உறுப்புகள் எங்கே
இருக்கவேண்டும்
என்ற உடலின் அமைப்பே வியப்புதான்!
அந்த உறுப்புகளின் வேலையும் கச்சிதமாய்
ஒன்றிணைந்து பார்க்கும் செயல்முறை
அற்புதமே!
உண்ணும் உணவால் இயக்கத்தைச் சீராக்கி
பண்புகளால் பண்படுத்தி நம்மை உலவவைக்கும்
இந்த உயிரோட்ட வாழ்க்கையோ நம்கையில்!
நன்முறைக்கும் வன்முறைக்கும் நாமே பொறுப்புதான்!
நன்முறையில் வாழ்ந்தால் உயர்வு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home