Saturday, August 01, 2020

ஏகலைவன் துயர்!

பெருவிரலில்  சின்னதாக வெட்டுக்கா யந்தான்!
பெருக்கெடுத்த ரத்தம் அதற்குரிய கட்டு
பெருவிரல் செய்யும் பணிகள் முடக்கம்!
ஒருசிறு காயமே இப்படி என்றால்
பெருவிரலே  இன்றித்தான் ஏகலைவன்
பட்ட
பெருந்துயர் எப்படியோ? சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home