மில்டனைக் காண்போமா?
மில்டனைக் காண்போமா?
மில்டனும் நானும் பென்னர் நிறுவனத்தில்
ஒன்றாய்ப் பணிபுரிந்தோம்! தம்பி கஜராஜின்
நண்பராகி எங்கள் குடும்பத்தின் நண்பராக
அன்றிருந்து இன்றுவரை இன்பதுன்பத்தில் பங்கெடுத்து
நட்பின் இலக்கணமாய் மில்டன் பழகிவந்தார்!
என்னண்ணே! என்றழைக்கும் பாசக் குரலெங்கே?
புன்னகை பூத்துவரும் அந்த முகமெங்கே?
எங்கள் குழந்தைகள் மாமா எனஅழைக்கும்
அந்தமாமா என்று வருவாரோ? காண்போமோ?
இந்தக் கொரொனாதான் பற்றிப் படர்ந்தேதான்
நண்பராம் மில்டனை கர்த்தருக்குள் நித்திரை
கொள்ளவைத்துப் பார்க்கிறதே! தாங்கு.
கஜராஜ்
பாபாராஜ்
குடும்பத்தார்
0 Comments:
Post a Comment
<< Home