நண்பர் முருகு அனுப்பிய காணொளிச் செய்தி!
நண்பர் முருகு அனுப்பிய காணொளிச் செய்தி!
தீபாவளியை முன்னிட்டு இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே இனிப்புகள் வழங்கப்படுகின்றன
கவிதை!
பகையை மறந்து பழகிடும் பண்பில்
இனிப்புக் குவியல் இணக்கத்தைச் சொல்லும்
நிகழ்விலே பாகிஸ்தான் இந்தியா சேர்ந்தே
அகங்குளிர ராணுவ வீரர்கள் தந்தார்!
அகநக நட்பே இது.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home