Thursday, November 04, 2021

மருமகன் ரவி அனுப்பியதற்குத் தமிழாக்கம்


மருமகன் ரவி அனுப்பியதற்குத் தமிழாக்கம்!


நினைப்பதும் சொல்வதும் செய்வதும் ஒன்றாய்

இணக்கமாய் இங்கே வெளிப்பட்டால் உள்ளம்

மகிழ்ந்திருக்கும் நிம்மதி கூடுகட்டும் நாளும்!

மதிப்புடன் வாழலாம் சொல்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home