Tuesday, November 02, 2021

மெய்ப்பொருள் காண்போம்!


மெய்ப்பொருள் காண்போம்!

வாழ்த்திய காரணத்தால் தாழ்த்தவேண்டும் என்கின்ற

காழ்ப்புணர்ச்சி நல்லதல்ல!யார்யார்வாய்க் கேட்பினும்

அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவென்றார்

நற்றமிழில் வள்ளுவர் தான்.


மதுரை பாபாராஜ்




0 Comments:

Post a Comment

<< Home