Monday, November 01, 2021

மகள் திருமதி உமா பாலு அனுப்பியதன் தமிழாக்கம்:


மகள் திருமதி உமா பாலு அனுப்பியதன் தமிழாக்கம்:


பேசிய சொற்களைச் சார்ந்து உறவல்ல!

பேசாத உள்ள உணர்வைப் புரிந்துகொண்ட

வேடமற்ற நல்லுறவைச் சார்ந்ததும் என்றறிவோம்!

ஈடற்ற நல்லுறவே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home