Tuesday, November 02, 2021

நண்பர் பன்னீர் செல்வம் அனுப்பிய படத்திற்குக் கவிதை:


நண்பர் பன்னீர் செல்வம் அனுப்பிய படத்திற்குக் கவிதை:

மஞ்சள் மலர்கள் மனங்கவர பூத்திருக்கு

கண்கள் குளிர மலர்ந்தே சிரிக்கிறது

நண்பரின் காலை வணக்கத்தில் நட்புமணம்

நன்கு மணக்கிறது சொல்.

மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home