Thursday, January 20, 2022

நண்பர் இராமசாமி


நண்பர் இராமசாமி அனுப்பிய படம்!


வெள்ளிக் கிழமை மகிழ்ச்சியாக மாறவேண்டும்!

கொள்ளை அழகுடன் துலிப்பூக்கள் வாழ்த்திட

நண்பர் இராமசாமி தந்துவிட்டார் வாழ்த்துகள்!

நன்றி நவில்கின்றேன் நான்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home