(அறிவியல் காரணம் வேறு)
அழிவு!
யானையோ தானே தலையிலே மண்வாரிப்
போட்டதுபோல் மாந்தர்கள் நாள்தோறும் தங்களது
ஆணவப் போக்கினால் வாழ்வை இழக்கின்றார்!
ஆணவம் என்றும் அழிவு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 4:33 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home